25 மில்லியன் பார்வைகளை கடந்த அஜித்தின் ‘நாங்க வேற மாறி’ பாடல்…!


‘தல’ அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாறி’ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதை ட்விட்டரில் அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’.

Also Read  ஹீரோயின் கூட டான்ஸ்..... ரொமான்ஸ்... கிடையாது.... உச்ச நடிகர் திட்டவட்டம்...

இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read  விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. “நாங்க வேற மாறி” என்னும் இந்த பாடலை யுவனும் அனுராகும் இணைத்து பாடியிருந்தனர்.

இப்பாடலுக்கு வரிகள் எழுதியவர் விக்னேஷ் சிவன். இப்பாடல் அஜித் ரசிகர்களை குஷியாக்கியது.

Also Read  திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

தற்போது ‘வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாறி’ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதை ட்விட்டரில் அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint

உடைந்த கையுடன் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

‘பேர் வச்சாலும்’ பாடல் உருவான விதம் குறித்து இசைஞானியின் சுவாரசிய பகிர்வு…!

Lekha Shree

கணவரின் கைதுக்கு பின் ஷில்பா ஷெட்டி பதிவிட்ட முதல் பதிவு..!

Lekha Shree

‘தளபதி’ விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகர்…! வைரல் போட்டோ இதோ..!

Lekha Shree

பீஸ்ட் படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன் !

suma lekha

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

மலேசியாவில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் திரையிடப்படவில்லை… ஏமாற்றத்தில் கோலிவுட் ரசிகர்கள்!

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree