அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான ‘தெறி’ அப்டேட்..!


அஜித்தின் 61வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேர்கொண்டப்பார்வை படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு அதே வெற்றிக்கூட்டணி வலிமை படத்திற்காக இணைந்தது.

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி விரைவில் யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

மேலும், இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த படத்திற்கும் இதே கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  'தளபதி 65' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

மேலும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த மூவர் கூட்டணி ஹாட்ரிக் கூட்டணியாக அமையும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

ரோஜா சீரியல் நட்சத்திரங்கள் திடீரென வெளியிட்ட வீடியோ… காரணம் என்ன தெரியுமா?

Lekha Shree

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

Lekha Shree

நடிகர் அக்ஷய் குமாருடன் ஷூட்டிங்கில் பங்கேற்ற 45 பேருக்கும் கொரோனா! – அச்சத்தில் படக்குழு!

Shanmugapriya

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

7 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை வாங்கிய பிரபல ஹீரோ! – தீயாய் பரவும் தகவல்

Shanmugapriya