“நான் பார்த்த முதல் முகம் நீ!” – இன்று வெளியாகிறது ‘வலிமை’ படத்தின் 2-வது பாடல்..!


நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “நான் பார்த்த முதல் முகம் நீ” என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’ இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹுமா குரோஷி கதாநாயகியாகவும் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  சிறந்த துணை நடிகை விருது வென்ற மஹிமா நம்பியார்..! எந்த படத்திற்காக தெரியுமா?

‘வலிமை’ திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. ‘வலிமை’ படத்தின் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாறி” என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல ரீச் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாடலான “நான் பார்த்த முதல் முகம் நீ” என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகிறது.

Also Read  ’வலிமை’ படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

தமிழில் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் வரிசையில் இப்பாடலும் இடம்பெறும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து ஹாட் தகவலை தந்த விஜய்சேதுபதி…!

Devaraj

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

பாகுபலி ஹீரோ பிரபாஸுக்கு விரைவில் ‘டும் டும் டும்’… மணப்பெண் யார் தெரியுமா?

Tamil Mint

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‘மிஸ் இந்தியா’ அழகி..!

Lekha Shree

300 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை தெறிக்கவிட்ட Enjoy Enjaami பாடல்..!

Lekha Shree

நீதிமன்ற உத்தரவை மீறியதால் கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரண்ட்

Jaya Thilagan

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி… இயக்குனர் சிவாவிற்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

Lekha Shree

சைலஜா டீச்சர் தான் வேணும் – அடம்பிடிக்கும் கேரள மக்கள்…!

sathya suganthi

கமலுடன் செல்ஃபி எடுத்த பகத் பாசில்! – சூடுபிடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு…!

Lekha Shree

தலிபான்களுடன் ஹிந்துத்துவாவை ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் பட நடிகை.!

suma lekha

உலகம் சுற்றத் தயாராகும் ‘தல’? – பைக்குடன் ‘அஜித்’ இருக்கும் புகைப்படங்கள் வைரல்..!

Lekha Shree