“நான் பார்த்த முதல் முகம் நீ!” – வெளியானது ‘வலிமை’ படத்தின் 2-வது பாடல்..!


நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “நான் பார்த்த முதல் முகம் நீ” என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’ இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹுமா குரோஷி கதாநாயகியாகவும் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  'தி பேமிலி மேன் 2' வெப்தொடருக்காக சிறந்த நடிகை விருது வென்ற சமந்தா..! குவியும் பாராட்டுக்கள்..!

‘வலிமை’ திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. ‘வலிமை’ படத்தின் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.

முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாறி” என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல ரீச் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாடலான “நான் பார்த்த முதல் முகம் நீ” என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Also Read  அஜித்தின் 'வலிமை' First Single இன்று வெளியீடு…! நேரம் குறித்த அப்டேட் இதோ..!

தமிழில் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள அம்மா செண்டிமெண்ட் பாடல்கள் வரிசையில் இப்பாடலும் இடம்பெறும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

அதிமுகவில் சசிகலா இணைவாரா? ஓபிஎஸ் பேச்சின் பின்னணி…

Jaya Thilagan

விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – ஜனவரி 11-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு..!

Lekha Shree

ஆன்மிக குரு ரவிசங்கர்ஜியை சந்தித்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

விஜய், அஜித்திற்கு இந்த மாதிரி படம் செய்ய வேண்டும்.. பல நாள் ஆசையை சொன்ன முன்னனி நடிகர்!

HariHara Suthan

சினிமா விமர்சனம்: ’நோ டைம் டூ டை’… நீளம் தான் பாஸ் அதிகம்..!

suma lekha

பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

Tamil Mint

உள்ளாட்சி தேர்தலில் வென்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்..! வைரலாகும் புகைப்படம்!

Lekha Shree

‘காசேதான் கடவுளடா’ – மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!

Lekha Shree

‘நவரசா’ ஆந்தாலஜி – தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!

Lekha Shree

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree