வலிமை ரிலீஸ் தேதி இது தான் : தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு


வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.

Also Read  அவ்வளவு பெரிய பாட்ட இப்படியா பாடுவீங்க? சித் ஸ்ரீராமை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

இதுகுறித்து தயாரிப்ப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமையின் அனுபவத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஜனவரி 13 முதல் பெறுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 30ம் தேதி, வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது.

கிட்டத்தட்ட 2 மணிநேரம் 58 நிமிடங்கள் 35 நொடிகள் என கிட்டத்தட்ட 3 மணிநேரப் படமாக இப்படம் உருவாகியுள்ள ‘வலிமை’படத்திற்கு தணிக்கைக் குழுவிலிருந்து யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Also Read  பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்... முழுவிவரம் இதோ.!

தமிழகத்தில் 700 லிருந்து 750 தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றிமாறன்-கமல்ஹாசன் கூட்டணி? வெளியான ‘வேற லெவல்’ அப்டேட்..!

Lekha Shree

பிரபல சீரியலில் இணைந்த ஜெய்சங்கரின் மகன்..!

suma lekha

அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா? – வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா? வெளியான அசத்தல் அப்டேட்..!

Lekha Shree

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

ஒத்திவைக்கப்படும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியீடு?

Lekha Shree

“Man with a plan right here!” – சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட டிரெய்லர் நாளை வெளியீடு…!

Lekha Shree

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

“ஒருவேளை இருக்குமோ” – இணையத்தை கலக்கும் ஜித்து ஜோசப் குடும்ப புகைப்படம்!

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

‘உள்ளம் உருகுதையா’ – வெளியானது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் 2-வது பாடல்..!

Lekha Shree