a

இன்று முதல் அக்னி நட்சத்திரம்…! மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை…!


கோடைக்காலத்தின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. கத்திரி வெயில் தொடங்கி தொடர்ந்து 25 நாட்கள் இருக்கும். அதன்படி மே 29-ம் தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கத்திரி வெயிலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  "ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை" - பள்ளிக்கல்வித்துறை

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Also Read  "என் தம்பி முதலமைச்சராக பதவியேற்பதில் பெருமை" - மு.க. அழகிரி

அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்த்தால் உடலில் நீர்வற்றிப்போகும் அபாயத்தைத் தவிர்க்கலாம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

Tamil Mint

மேலும் தளர்வுகள்: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

நடிகர் ரஜினிக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

Tamil Mint

“ஊழலின் சரணாலயமாக தமிழகத்தை மாற்றியுள்ளார் எடப்பாடி” – மு.க.ஸ்டாலின்

Shanmugapriya

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

“திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்!” – நடிகை விந்தியா கடும் விமர்சனம்!

Shanmugapriya

நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

Tamil Mint

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!

Devaraj

தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

Devaraj