a

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!


சிவபெருமானின் கையில் மதுபானம் இருக்கும் சர்ச்சைக்குரிய ஸ்டிக்கரை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வெளியிட்டதால் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. ஃபேஸ்புக்-ஐ தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Also Read  பச்சை, மஞ்சை, வொயிட், ரோஸ் - இணையத்தில் வைரலாகும் பச்சை பூஞ்சை ட்ரோல்ஸ்!

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில் சிவன் என தேடினால் சிவபெருமானின் ஒரு கையில் மொபைல் போனும் மறுகையில் மதுபானமும் வைத்துள்ள ஸ்டிக்கர் ஒன்று உள்ளது.

இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டில்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Also Read  உ.பி. வீதிகளில் கொரோனா பேய் - யோகி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்…!

இதையடுத்து தற்போது அந்த ஸ்டிகரை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!

Shanmugapriya

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய ஊழியர்…!

Lekha Shree

இந்தியா : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.92 லட்சமாக உயர்வு!

Tamil Mint

3 ஆயிரம் மருத்துவர்கள் ராஜினாமா – காரணம் இது தான்…!

sathya suganthi

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவருக்கு கொரோனா – தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நோய் பாதிப்பு…!

Devaraj

சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

Lekha Shree

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint