குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; கருப்பு பெட்டி மீட்பு..!


குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரிலிருந்து கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

Also Read  முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல்நிலை கவலைக்கிடம்?
India's General Bipin Rawat: 'Outstanding soldier and true patriot' | India  – Gulf News

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடல் படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுதரி, ராணுவ தளபதி நரவின ஆகிய முப்படை தளபதிகள் இறுதி மரியாதை செலுத்துகின்றனர்.

அதன்பின் தனித்தனி ராணுவ வாகனங்களில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சூலூர் வரை கொண்டு சென்று சூலூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.சூலூர் விமான படை தள அதிகாரிகள் நேற்று இரவு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கருப்பு பெட்டி நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Also Read  பிபின் ராவத்துக்கு 11 பதக்கங்களை அர்ப்பணித்த வீராங்கனை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆட்டோவில் வைத்து 6 முறை…. மகாராஷ்டிராவில் நடந்த கொடுமை

Lekha Shree

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

வாட்ஸ் அப் கெடுபிடியால் சிக்னலுக்கு மாறும் மக்கள்: ஒரே வாரத்தில் 79% பேர் பதிவிறக்கம்

Tamil Mint

“இந்த ஆப்பர் நல்லா இருக்கே!” – சோப்ரா என்ற பெயருள்ளவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

Lekha Shree

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஊடுறுவிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

Tamil Mint

‘அடேங்கப்பா!’ – பெங்களூருவில் இத்தனை மொழிகள் பேசப்படுகிறதா? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்..!

Lekha Shree

“பிரதமர் மோடி ஆணவத்துடன் பேசினார்!” – குற்றம்சாட்டும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்…!

Lekha Shree

கேரளா தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj