a

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் – அமைச்சர் சேகர் பாபு அதிரடி


சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்டேடுக்கும் பணி சாலிகிராமதில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று ஒரு மாத காலம் தான் நிறைவடைந்துள்ளது அதற்குள் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறும் டிரைலர் தான் மெயின் பிச்சரை இனிமேல் தான் பார்க்க போகிறீர்றீகள் என்றும் கூறினார்.

Also Read  ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி...!

மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என்றும் அதை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

கோவில் நிலத்தில் நீண்ட நாள் இருக்கும் மக்களுக்கு அவர்கள் நலம் கருதி அந்த நிலத்தை அவர்களுக்கு வாடகை விடப்படும் என்றும் கோவில் நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பரபரப்பு பேட்டி!!

Tamil Mint

மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

போகி பண்டிகையின் விளைவு – சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் காற்றுமாசு அதிகரிப்பு…

Tamil Mint

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

எடப்பாடி, ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்?

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 21.5.2020

sathya suganthi

நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுகவே காரணம்- சட்டப் பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு..!

Tamil Mint

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Tamil Mint

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj