a

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதம் குறித்த முழு விவவரம் இதோ…

Also Read  EVM இயந்திரமா? டிரில்லிங் மிஷினா? பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்! வைரலாகும் மீம்ஸ்!

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 31.39 சதவீத வாக்குகளை பெற்ற திமுகவுக்கு இம்முறை வாக்கு விகிதம் 36.30% ஆக உயர்ந்துள்ளது.

கடந்த முறை தேர்தலில் 40.88% வாக்குகளை பெற்ற அதிமுகவுக்கு இந்த முறை இறங்குமுகம். 7 சதவீத வாக்குகள் குறைந்து 33.29 சதவீத வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது.

Also Read  காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசின் வாக்கு சதவீதமும் கடுமையாக சரிந்து 4.41 சதவீதமாக ஆக உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வாக்கு வீதம் இந்த தேர்தலில் அதிரடியாக உயர்ந்துள்ளது. 1.07 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம், 6.85 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Also Read  தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.... வானிலை ஆய்வு மையம்....

5.36 சதவீதமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு விகிதம், 5 ஆண்டுகளில் 1 சதவீதம் குறைந்து 4.04% ஆக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கைது செய்யப்படுவாரா திருமாவளவன்?

Tamil Mint

டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டனத்துக்கு உரியது: பிரதமர் மோடி

Tamil Mint

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

“உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்” – சசிகலா பரபரப்பு பேட்டி!

Lekha Shree

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

மழைக்கு வாய்ப்பு… எங்கு எல்லாம் தெரியுமா…! வானிலை ஆய்வு மையம் புது அறிவிப்பு வெளியீடு…

VIGNESH PERUMAL

பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு

Tamil Mint

கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை….

Devaraj

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே

Tamil Mint

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj