a

உ.பி. வீதிகளில் கொரோனா பேய் – யோகி அரசை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்…!


நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்ககேடானது என உத்தரப்பிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக சாடி உள்ளது.

அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் பரிந்துரை கடிதம் இருந்தால் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Also Read  புதிய உச்சம் தொட்ட கொரோனா! - தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!

இந்த வழக்கு நீதிபதி வர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றியும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த பின்னரும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்ககேடானது என்றும் நீதிபதி விமர்சித்தார்.

அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள். டெங்கு நோய்க்கு இறந்துவிடுவார்கள் என்றும் உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் முறையான மின்சாரம், போதிய கழிப்பறைகள் இல்லை என்றும் நீதிபதி வர்மா கடுமையாக சாடினார்.

Also Read  5ஜி டெஸ்டிங்கால் கொரோனா அதிகம் பரவுகிறதா…?

அரசு மருத்துவமனைக்கு சென்ற தன்னுடைய உதவியாளர்கள் 2 பேர் புகார் தெரிவித்ததாகவும் அங்கு விளக்குகள் இல்லை கொசுக்கள் நிறைந்து காணப்பட்டதாக ஊழியர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச வீதிகளில் கொரோனா பேய் இரவிலும் பகலிலும் அணிவகுத்துச் செல்வதாகவும் நீதிபதி வர்மா கடுமையாக சாடி உள்ளார்.

Also Read  தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! - வைரல் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகள் பட்டியல் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

Devaraj

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.

Tamil Mint

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

Tamil Mint

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு…! இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்களா…! முழு விவரம் இதோ…!

Devaraj

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

இன்று மோடி பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

“வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்தால் மட்டும் போதுமானது” – சச்சின் டெண்டுல்கர்

Tamil Mint

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint