சமந்தாவின் படத்தில் நடிக்கும் பிரபல ஹீரோவின் மகள்… வெளியான சூப்பர் அப்டேட்..!


பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து கொண்டுள்ளார். இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்படுகிறது.

Also Read  மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

அதன்படி இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இதில் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில், அவரது மகள் நடிக்கும் முதல் படமாக சமந்தாவின் சகுந்தலம் படம் அமையவுள்ளது. அதில் இளவரசர் பரதனின் சிறுவயது ரோலில் அல்லு அர்ஹா நடிக்கிறார்.

Also Read  சிம்புவின் குற்றச்சாட்டுக்கு மீம் மூலம் பதிலடி கொடுத்த பிரேம்ஜி..!

இப்படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் இயக்குகிறார். இப்படத்தின் துஷ்யந்தாக நடிகர் தேவ் மோகனும் சகுந்தலையாக சமந்தாவும் நடிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2.5 கோடியா இல்லை 25 லட்சமா? அஜித் கொடுத்த கொரோனா நிவாரணம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

sathya suganthi

‘நவரசா’ ஆந்தாலஜி – தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த லெஜன்ட் சரவணன்…… காரணம் இது தானா????

VIGNESH PERUMAL

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை சந்தித்த லெஜெண்ட் சரவணா.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!

HariHara Suthan

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்

Shanmugapriya

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர்… அழகில் மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

இதிலும் வடிவேலுவா? Enjoy Enjami பாடலின் வடிவேலு வெர்ஷன் இதோ!

Lekha Shree

அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ – எமோசன் ஆன புகழ்!

HariHara Suthan

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree