சூர்யாவின் ‘இந்த’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ‘பிரேமம்’ பட இயக்குனர்!


‘நேரம்’ படத்தின் வாயிலாக இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதைத்தொடர்ந்து ‘பிரேமம்’ படத்தின் மெகா ஹிட் மூலம் பிரபலமானார்.

இவர் அண்மையில் சூர்யா-வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் ரிலீசுக்காக காத்திருப்பதாக தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி சர்ச்சைக்கு எண்ட் கார்டு போட்ட நயன்தாரா…!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் ‘வாடிவாசல்’. இந்த கூட்டணி முதல்முறையாக இப்படத்திற்கு இணையவுள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடமும் கூடியுள்ளது.

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைபுலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Also Read  நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! - குஷியில் ரசிகர்கள்!

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் தந்தை-மகன் என இரு வேடங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பலரும் இந்த படத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் போது அல்போன்ஸ் புத்திரனும் இவ்வாறு கூறியிருப்பது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  மக்கள் செல்வனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி சர்ச்சைக்கு எண்ட் கார்டு போட்ட நயன்தாரா…!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘வலிமை’ அப்டேட் கொடுத்த யுவன் – ரசிகர்கள் உற்சாகம்!

Lekha Shree

நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

HariHara Suthan

கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி – கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

Lekha Shree

சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர் மரணம்…!

Lekha Shree

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

முடிவுக்கு வந்தது “டாக்டர்” பட சர்ச்சை …! திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு

sathya suganthi