a

மலர் டீச்சர் கேரக்டரில் இவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தேன்! – பிரேமம் இயக்குனர் சொன்ன புது தகவல்


மலர் டீச்சர் கேரக்டர் குறித்து பிரேமம் திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சில சுவாரசிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தின் மூலம் சாய்பல்லவி அதிகமாக பேசப்பட்டார்.

Also Read  புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை - கொந்தளித்த நெட்டிசன்கள்!

இந்த நாளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரேமம் படம் வெளியாகி 6 ஆண்டு நிறைவானது படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது பேசிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் பிரேமம் படத்தில் தமிழ் கேரக்டர்கள் சற்று அதிகமாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “கேரளாவை சேர்ந்த டீச்சர் ஆகவே மலர் டீச்சரை முதலில் எழுதினேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை அசினை நடிக்க வைக்க முயன்றேன்.

Also Read  பாலிவுட்டில் கால் பதிக்கும் சாய்பல்லவி…!

ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்தார். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. அதனால் தான் அந்த கதாபாத்திரத்தை தமிழாக மாற்றி சாய் பல்லவியை நடிக்க வைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் சட்டவிரோதம்? தயாரிப்பாளர் மீது எப்ஐஆர் பதிவு!

Tamil Mint

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம், மணமகள் யார் தெரியுமா?

Tamil Mint

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!

Tamil Mint

சீரியலா? இல்லை ஷங்கர் படமா? – வைரலாகும் டிவி சீரியலின் புரோபோஸ் காட்சிகள்..!

Lekha Shree

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா! – படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

sathya suganthi

பாலிவுட் கொடுத்த ஏமாற்றம்… சுஷாந்த்தை தொடர்ந்து நண்பர் நடிகரும் தற்கொலை…!

Tamil Mint