தாயானார் நடிகை மியா ஜார்ஜ்… வைரல் புகைப்படம் இதோ!


அமரகாவியம் படத்தின் வாயிலாக கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ்.

அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து, வெற்றிவேல், ரம், யமன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Also Read  மாஸ் அப்டேட்… இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் 'சூரரை போற்று'…!

சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார். மேலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.

Also Read  "நான் குடிக்கவில்லை" - சுயநினைவுடன் யாஷிகா ஆனந்த் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் எளிமையாக நடந்த இந்த திருமணம் யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் மியா ஜார்ஜ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குழந்தை புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

Also Read  "சித்தார்த் நடிகர்களின் பிரதிநிதி அல்ல" - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

மேலும், குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

Lekha Shree

‘தளபதி 65’ படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் சிக்கல்! படக்குழுவினர் வருத்தம்..!

Lekha Shree

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

sathya suganthi

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ Second look…!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் 3வது பாடல் வெளியானது..!’

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree