விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!


உலகின் மிகப்பெரிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Also Read  2021ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

சுமார் 75 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.

Also Read  இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…! - எங்கு தெரியுமா?

இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரிஹானா! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

Tamil Mint

சுதந்திர தினத்தன்று அறிமுகமாகும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

Lekha Shree

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்..!

suma lekha

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்துகிறார்!

suma lekha

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் – 168 பேர் பலி!

Lekha Shree

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…!

sathya suganthi

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள்..! வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்..!

Lekha Shree

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree

ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

mani maran

மீண்டும் களமிறங்கும் பிரபல நிறுவனம்…. அதிக எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…

VIGNESH PERUMAL