அமேசானின் முன்னாள் தலைவர் Jeff Bezos இன்று விண்வெளி பயணம்…!


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இன்ற விண்வெளி சுற்றுலா செல்ல உள்ளார் அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Jeff Bezos.

அவர் இன்று தன்னோடு பயணிப்பவர்களை ரிலாக்ஸாக அமர்ந்து ஜன்னல் வழியாக விண்வெளி அழகை ரசிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read  அரசியலுக்கு வர விரும்பும் பிரபல நடிகர்… எந்த கட்சியில் சேர ஆசைப்படுகிறார் தெரியுமா?

உலகப் பணக்காரர்களில் ஒருவரான Jeff Bezos குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியாக Blue Origin நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 11ஆம் தேதி பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் 90 கிலோமீட்டர் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

Also Read  கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

தற்போது Jeff Bezos தனது நிறுவனம் வடிவமைத்த New Shepherd விண்கலத்தில் இன்று 100 கிலோ மீட்டர் தூரம் விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறார்.

தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீள விண்கலத்தில் Jeff Bezos, அவரது சகோதரர் மார்க் பெஸாஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி வாலி பங்க் மற்றும் ஆலிவ் டேமென் என்ற 18 வயது இளைஞர் ஆகியோர் பயணிக்கின்றனர்.

Also Read  கொரோனாவை பரப்பியது சீனாதான் - அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

தானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய்! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ!

Tamil Mint

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

அமெரிக்காவின் 245-வது சுதந்திர தினம்…! கொண்டாட்டத்தில் மக்கள்…!

sathya suganthi

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

Tamil Mint

உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“தாயின் அன்பே பெரிது” – புற்றுநோயால் பாதிப்படைந்த மகளுக்காக மொட்டை அடித்துக்கொண்ட தாய்! – வைரல் வீடியோ

Tamil Mint

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்!

Tamil Mint