a

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!


அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூபாய் 13,000 மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்து உள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும் அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்த அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போயுள்ளார்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

உடனே தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை பலர் வைரலாக்கி வருகின்றனர்.

மே 10ஆம் தேதி, 396 ரூபாய் மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரூ. 13,000 மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Also Read  கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இத்தகவலை அமேசானுக்கு தனது ட்விட்டர் மூலம் அவர் தெரியப்படுத்தியுள்ளார். அதில், “தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக உள்ளது. ஆனால், கட்டண ரசீது வேறு ஒரு வாடிக்கையாளருக்கானது” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!

Lekha Shree

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

கடன் தவணைத் தொகையை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் வரை கூட அவகாசம் கொடுக்க இயலும் – மத்திய அரசு.

Tamil Mint

விரைவில் மைக்ரோமேக்ஸ் 5ஜி போன் அறிமுகம் – நிறுவனர் தகவல்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து – ஆந்திர மாநில அரசு ஒப்புதல்!

Lekha Shree

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya

மருத்துவருக்கு செவிலியர் தந்த பளார்…! கொரோனா பணிச்சுமையால் மோதல்…!

Devaraj