சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி


சட்ட மேதை, இந்திய அரசியலமைப்பின் தந்தை, அண்ணல் அம்பேத்கரின் 64வது ஆண்டு நினைவு தினம் இன்று.  

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணல் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Also Read  சசிகலா கிட்ட இருந்து என்னோட சொத்தை மீட்டு கொடுங்க: கோரிக்கை வைக்கும் கங்கை அமரன்.!

 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் “மகாபரினிர்வன் திவாஸில் சிறந்த டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது எண்ணங்களும் இலட்சியங்களும்  மில்லியன் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள்  பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். 

Also Read  1 முதல் 8 வரை ஆல்பாஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு

மேலும் பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2ம் அலை: ரூ. 5 கோடி நிதி வழங்கிய Zoho நிறுவனம்!

Shanmugapriya

காதலர் தின பரிசாக மனைவிக்கு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்த கணவர்!

Tamil Mint

மது வாங்க ஆர்வம் காட்டாத மதுபிரியர்கள்? எங்கு தெரியுமா?

Lekha Shree

“பற்கள் வளரவில்லை” – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம்…!

Lekha Shree

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? கருத்து கணிப்பில் முந்தும் ஓபிஎஸ்… தடுமாறும் இபிஎஸ்

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

Lekha Shree

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் ஆகஸ்டில் திறக்கப்படுகிறதா?

Tamil Mint

எப்போதில் இருந்து வழக்கமாக ரயில் சேவை – ரயில்வே அதிகாரி தந்த அப்டேட்…!

Devaraj

அரசு ஊழியர்களுக்கு வீட்டுக்கடன், முன்பணம் வரம்பு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

“காஷ்மீர் டு கன்னியாகுமரி” – சைக்கிளிலேயே பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞரின் கதை!

Shanmugapriya

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு!

Lekha Shree

ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட இந்தியா.!

mani maran