a

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!


மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 22 நோயாளிகளின் உடல்களை மொத்தமாக ஒரே ஆம்புலன்சில் ஏற்றி மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா 2வது அலை அதி தீவிரமாக உள்ள நிலையில், நோய் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அம்பஜோகை தாலுக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கொரோனா நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுவதால், அங்குள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த மருத்துவமனை, நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

இதனால் கொரோனா நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ள நிலையில், கடந்த 25 ஆம் தேதி, கொரோனா தொற்றால் உயிரிழந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்சில் ஏற்றி மயானத்துக்கு கொண்டுச் சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் இரண்டே இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளதாலும் நாளுக்கு நாள் கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாலும் செய்வதறியாது தவிப்பதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசிடம் கூடுதலாக 5 ஆம்புலன்ஸ்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவ தினமும் பீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் நபர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

டெல்லி: கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவுகிறது

Tamil Mint

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Tamil Mint

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

உத்தரகாண்ட் அரசுக்கு ரிலையன்ஸ் பவுண்டேஷன் ரூ.5 கோடி நிதி!

Shanmugapriya

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு

Lekha Shree