சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்


அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 220 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார்.

Also Read  ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளளோம், ஆனால் அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர்.ஒருபோதும் அவர்கள் சதி செய்ய விடமாட்டோம். வாக்கு சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது! என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவை தொடர்ந்து, பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவிட் நீக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டில் பகிரப்பட்ட தகவல் ட்விட்டர் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கல்லறை திருவிழா கூட்டத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

Devaraj

ஐஸ்லாந்தில் நெருப்பு ஆறு – இணையத்தில் வைரலான வீடியோ…!

Devaraj

பொது இடத்தில் முகக்கவசம் அணியாத இளைஞருக்கு 6 வாரங்கள் சிறை..!

Lekha Shree

தலையில் சூட்டியப்பிறகு பறிக்கப்பட்ட மகுடம் – திருமதி அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை…!

Devaraj

அழிவின் விளிம்பில் உள்ள மலை ‘போங்கோ மறிமான்’ இனத்தில் புதிய வரவு..!

Lekha Shree

அதிபர் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ட்விட்டருக்கு தடை விதித்த அரசு!

Lekha Shree

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி போட்டி : மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்

sathya suganthi

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

தாலிபான்களின் கொடியை எரித்த ஆப்கானியர்கள்…! 3 பேர் கொடூர கொலை..!

Lekha Shree

இந்தியாவில் உருமாறிய கொரோனா – பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து பிரதமர்

Devaraj

“பெண்கள் அரசாங்கத்தில் இணையவேண்டும்” – தாலிபான்கள் அதிரடி பேட்டி..!

Lekha Shree

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi