a

கொரோனா புதிய உச்சம் – இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. என்றும் இல்லாத உச்சக்கமாக இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்திருக்கிறது.

Also Read  கொரோனா காலத்தில் பிரபலங்களின் சுற்றுலா செல்ஃபி - கடுமையாக சாடிய ஸ்ருதிஹாசன்!

கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மே 4ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமேரிக்கா செல்வதர்க்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு அண்மையில் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

Also Read  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

இதனிடையில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள 100 மில்லியன் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

இனவெறிக்கு எதிராக இங்கிலாந்து ராணியை இழிவுப்படுத்தும் வகையில் கேலிச் சித்திரம்…! வலுக்கும் கண்டனம்…!

Devaraj

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

குடிபோதையில் முதலையுடன் பேசிக் கொண்டிருந்த நபர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Tamil Mint

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint