a

இந்தியாவில் இருந்து வரவோருக்கு தடை விதித்தது அமெரிக்கா!


இந்தியாவிலிருந்து வருபவருக்கு தடைவிதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் குரானா வைரஸ் தொற்று அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

ஒரு நாளிலேயே 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கருணா தொற்றால் பாதிக்கப்பட்ட வருவதால் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து வேறு சில நாடுகளுக்கு சென்று பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு வரும் பயணிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

Also Read  தன் சுயநலத்திற்காக பெற்றோர்களை கொன்ற கொடூரன்... இதுக்கெல்லாம் கொலையா...!

அந்த வகையில் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு தடை விதித்து தற்போது அமெரிக்காவும் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உத்தரவில் இருந்து மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த தடை உத்தரவு வருகிற நான்காம் தேதி முதல் அமல் ஆகும் எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Also Read  வனிதா விஜயகுமார் பரபரப்பு அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் மனைவியுடன் இணைந்த பேட்ட வில்லன்!

HariHara Suthan

யானைகளுக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்! – நெகிழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

மனைவியின் கள்ளக்காதலை அரிந்த கணவனின் வெறிச்செயல்… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…

VIGNESH PERUMAL

குப்பை கொட்ட ரோட்டிற்கு வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்…

VIGNESH PERUMAL

நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நவம்பர் 12 அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Tamil Mint

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணி எலுமிச்சை சாறை மூக்கில் விட்ட ஆசிரியர் பலி!

Shanmugapriya

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர் தான்! குவியும் வாழ்த்து…

Jaya Thilagan

அரக்கனின் கொடூரச் செயல்… துடிதுடித்து போன மனைவி… அதிர்ச்சி தரும் செயல்…

VIGNESH PERUMAL

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

சக்ரா படத்தின் வருமானம்…… கவலையில் நடிகர் விஷால்…

VIGNESH PERUMAL

“அந்த ஹீரோ படத்தில் நான் நடிக்கவில்லை” – சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

Shanmugapriya