அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்


அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், கொரோனா தடுப்புக்கான பைசர் தடுப்பூசியை  போட்டுக்கொண்டார்.

அமெரிக்கா, உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் முதலிடத்தில் உள்ளது. 

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையாண்டபோதிலும், பரவல் குறையவில்லை. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது. 

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்க உள்ள அவர், பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.

Also Read  மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? - வெளியான அதிர்ச்சித் தகவல்!

அதையடுத்து, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. மேலும் பைடன், அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

3 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

“சிகிச்சையை நிறுத்திவைத்திருந்த நேரத்தில் கரம் கோர்த்தோம்” – கொரோனா வார்டில் நடந்த திருமணம்!

Tamil Mint

அமெரிக்கா: விசா தடை மேலும் நீட்டிப்பு!!

Tamil Mint

கொரோனா எங்கிருந்து பரவியது? – 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க பைடன் உத்தரவு!

Shanmugapriya

“இதுக்கு ஒரு எண்டே இல்லையா?” – கொரோனாவை அடுத்து வீரியமுள்ள மற்றொரு வைரஸ் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

அடர் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி… துர்நாற்றத்தால் மக்கள் அவதி… வெளியான ‘பகீர்’ உண்மை!

Lekha Shree

கொரோனா எதிரொலி – கருவுறுவதற்கு கட்டுப்பாடு…!

Lekha Shree

காபூல் விமான தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் மீது அமெரிக்கா பதில் தாக்குதல்..!

suma lekha

வரலாற்றில் முதல் முறை – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2 வது முறையாக பதிவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Tamil Mint

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

யார் அடுத்த அதிபர்..? அமெரிக்காவில் துவங்கிய வாக்கு எண்ணிக்கை

Tamil Mint

அசுரவேகத்தில் வந்த ரயில் – விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Lekha Shree