12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து தரைமட்டம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்


அமெரிக்காவின் மியாமி பகுதியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர்.

புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

Also Read  தலையில் சூட்டியப்பிறகு பறிக்கப்பட்ட மகுடம் – திருமதி அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை…!

தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.

மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Also Read  நிறைமாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி - ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி கோர விபத்து…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எரிவாயு குழாய் வெடி விபத்து – 25 பேர் பலி…!

Lekha Shree

தற்காப்பு கலையால் நிகழ்த்த விபரீதம் – 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

Lekha Shree

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..

Ramya Tamil

மனித ரத்தத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘சாத்தான்’ ஷுக்கள்…! முழு விவரம் இதோ..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

கூகுள் – ஆஸ்திரேலியா இடையே மோதல் ஏன்?

Tamil Mint

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்…!உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா பெண்..!

sathya suganthi

5 வயது சிறுவனுக்கு கைவிலங்கு மாட்டிய போலீசார்…! இது தான் காரணமா?

Devaraj

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint