a

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு – இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் இந்திய ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும் என்றும் சில வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் நிபுணர் ஆன்டனி பாசி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை சுழற்றியடித்து வருகிறது. மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  மினி லாக்டவுனுக்கு வாய்ப்பு…! பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபரின் ஆலோசகர் டாக்டர் பாசி, இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றார்.

தடுப்பூசி வழங்கும் பணியை இந்திய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும் மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Also Read  நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும் என்றும் பாசி தெரிவித்துள்ளார்.

உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும் என்றும் தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறிய பாசி, மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

Also Read  டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும்: கமல்ஹாசன்

Tamil Mint

“ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய வைரஸ்”: கொரோனா ஊரடங்கில் அதிகரித்துள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

Tamil Mint

பிபிசியின் ‘100 பெண்கள் 2020’ பட்டியலில் ‘தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் இசைவாணி இடம்பிடித்துள்ளார்

Tamil Mint