எல்லா வகை கொரோனாவையும் சமாளிக்கும் “சூப்பர் வாக்சின்” – எலி மீது பரிசோதனை…!


உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல வகைகளில் உருமாற்றம் அடைந்து 2வது, 3வது அலையாக மக்களை தாக்கியுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் டெல்டா, டெல்டா பிளஸ் வகை கொரோனாவை எந்தளவிற்கு எதிர்க்கும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

Also Read  10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள், ‘சூப்பர் வாக்சின்’ என்னும் ஹைபிரிட் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  காங்கிரஸ் காரிய கமிட்டி ஏப்.17ல் ஆலோசனை

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், இந்த மருந்து தடுப்பாற்றலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Also Read  இளவரசர் பிலிப்-ன் மறுமுகம்! - சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கண்டனங்கள்!

இம்மருந்து அடுத்தாண்டு மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளே புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும்: ஜெர்மனி சுகாதாரத்துறை மந்திரி

Tamil Mint

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

53 ராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம்

Devaraj

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமா? பதிலளித்துள்ள அமெரிக்கா!

Tamil Mint

நவீன மாஸ்க் மூலம் கொரோனா பரிசோதனை!

Lekha Shree

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

ஆப்கனில் அதிகரித்துவரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள்

Tamil Mint

சுறாவை விழுங்கிய முதலை! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Mint

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

பிரதமர் மோடி பயணத்தால் கலவரப்பூமியான வங்கதேசம் – கோயில்கள், ரயில்கள் மீது தாக்குதல்

Devaraj