வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!


நம்ம ஊரில் அதிகமாக பேசும் பெண்களை சரியான வாயாடி என கிண்டல் அடிப்பது உண்டு. ஆனால், அமெரிக்காவில் ஓரு பெண் தனது வாயை திறந்து காட்டி உலக சாதனை படைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.? ஆனால் அதுதான் உண்மை. அமெரிக்காவின் கன்னெக்ட்டிகட் மாகாணத்தை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயினை 6.52 சென்டி மீட்டருக்கு திறந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த பெண்மணி, “31 வயதில் இப்படி ஒரு சாதனை செய்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது” என கூறினார்.

Also Read  கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

140 தெருநாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதி! – நாய்களுக்காக கேரளாவில் தங்கிய நிகழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

“இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” – கமலா ஹாரிஸ்

Shanmugapriya

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

‘கோல்டன் கேர்ல்ஸ்’ – 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

Lekha Shree

ஆப்கானிஸ்தான்: 150 இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபான்கள்..! என்ன நடக்கிறது?

Lekha Shree

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

கொரோனாவால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு உதவ தினமும் பீர் மட்டுமே குடித்து உயிர்வாழும் நபர்!

Shanmugapriya

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

ஒலிம்பிக் தொடரில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி…!

Lekha Shree

”என் வாழ்க்கையின் மோசமான நாட்கள்”: கண்ணீர் விட்டு கதறி அழுத மியா கலிஃபா!

Devaraj

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint