a

“இலங்கை, ஜப்பான் பயணத்தை தவிர்க்க வேண்டும்” – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!


இலங்கை மற்றும் ஜப்பானில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாடுகளுக்கான பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வருகிறது. ஜப்பானில் இதுவரை ஏழு லட்சத்துக்கு அதிகமான தொற்றுகளும், இலங்கையில் இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை நாட்டு மக்களின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Also Read  தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா...!

அதில், கொரோனா பெருந்தொற்று தீவிரம் காரணமாக இலங்கை மற்றும் ஜப்பானுக்கு பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.

அவசியம் அந்நாடுகளுக்கு பயணிக்க வேண்டும் என்றால், அதற்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை

தற்போதைய சூழலில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருப்போர் கூட ஜப்பான் செல்வது ஆபத்தை விளைவிக்கக் கூடியதே என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

“அடுத்த முறையும் நான் தான் அதிபர்” – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Lekha Shree

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

வெள்ளை நிறத்தில் மாறிய ஆறு! – வியப்பில் மக்கள்!

Lekha Shree

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

76 வயதிலும் பாடிபில்டிங்! – பெயருக்கு ஏற்றார் போல் அசத்தும் ஆரோக்கியசாமி!

Shanmugapriya

மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…!

Devaraj

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

3 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி..! எங்கு தெரியுமா?

Lekha Shree