இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் – துணை முதல்வர்


 பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள் பாஜக மூத்த, முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Also Read  "கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்" - நிதி ஆயோக்

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் மத்திய அமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Also Read  வெள்ளக்காடான மகாராஷ்டிரா…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு..!

* சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்  

* திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

* அமுல்லைவாயிலில் ரூ.1400 கோடியில் Lube Plant அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளாவில் 14 பேருக்கு சிகா வைரஸ் பாதிப்பு…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

கொரோனா தொற்றால் டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் உயிரிழப்பு

sathya suganthi

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

‘ட்விட்டர் இந்தியா’: குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமனம்..!

Lekha Shree

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

suma lekha

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்! முழு விவரம் இதோ.!

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree