“கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்” : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் நெகிழ்ச்சி பதிவு.!


சூரரை போற்று திரைப்படத்தின் இறுதியில் வரும் கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரைப்போற்று திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை உலகளவில் ரசிகர்கள் கொண்டாடினர். பல திரை பிரபலங்கள் படக்குழுவினரை புகழ்ந்து தள்ளினர். இந்த நிலையில், அந்த திரைப்படத்தின் இறுதியில் வரும் கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், “பல நேரங்கள் வரும். பல நேரங்களில் நாம் எதிர்பார்த்த நேரமும் வரும். நேற்றிரவு அதே போல ஒரு இரவு தான். என்னுடையா கண்ணீரை கட்டுப்படுத்த என்னாலேயே முடியவில்லை. அந்த ஒரு தருணத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் எனக்கு ஒரு புதிய உணர்வை தந்தது. தந்தைக்கும், மகனுக்குமான உறவின் உணர்வை அழகாக வெளிப்படுத்தியது” என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், கையிலே ஆகாசம் பாடலையும் தனது பதிவில் விளக்கமாக எழுதியுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read  இந்தியில் ரீமேக்காகும் 'துருவங்கள் பதினாறு'…! ரகுமான் கதாபாத்திரத்தில் இந்த இளம் ஹீரோவா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

”அஜித் சார் தான் எனக்கு நிஜ வாத்தியார்” – சார்பட்டா வேம்புலி ஓபன்..!

suma lekha

“நாம் இருவர் நமக்கு இருவர்” முத்துராசுவை கொன்றது இவர்தான்…! உடைந்தது சஸ்பென்ஸ்…!

sathya suganthi

இளைஞரின் செயலால் பாம்பின் உடலில் ஏற்பட்ட அதிசயம்… இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree

பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

HariHara Suthan

‘கண்டா வர சொல்லுங்க’ பாட்டியின் சோகம் நிறைந்த வாழ்க்கை… உதவி கேட்டு கண்ணீர் வடிக்கும் பரிதாபம்..!

Lekha Shree

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree

சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமணம்! முதலமைச்சர் நேரில் வாழ்த்து! வைரல் புகைப்படம்!

sathya suganthi

“என்னுடைய பயோபிக்கில் நீரஜ் சோப்ரா நடிக்கலாம்!” – அக்‌ஷய் குமார் கிண்டல்!

Lekha Shree

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bhuvaneshwari Velmurugan

Meeting between theatre owners, producers begin

Tamil Mint