அமிதாப் பச்சன் மீது புகார்


ஹிந்தியில் பிரபலமான நிகழ்ச்சி கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி.

இதை பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (அக்., 30) ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ”1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளை தீயிட்டு கொளுத்தினர்” என கேள்வி கேட்டார்.இதற்கு விடையாக 4 பதில்கள் கொடுத்தார். 1. விஷ்ணு புராணம், 2. பகவத் கீதை, 3. ரிக் வேதம், 4. மனு ஸ்மிருதி.

Also Read  கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் கல்லூரி மாணவிகள்…!

போட்டியாளர்களும் அதற்கு பதிலாக மனு ஸ்மிருதி என விடை கொடுத்தனர். இது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது இது வெறும் போட்டிக்கான கேள்வியாக பார்க்கப்படவில்லை. பல கோடி பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இது போன்ற கேள்விகள் ஜாதி, மத ரீதியாக பிளவை ஏற்படுத்தும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூகவலைதளத்திலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அமிதாப் மற்றும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி மீது லக்னோ போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  குடியரசு தின வன்முறை - தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் திரிவேதி என்பவர் போலீஸில் அளித்த புகாரில், கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனு ஸ்மிருதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்கு உரியது. 

இது சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், டிவி சேனல், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

Also Read  நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

மோடிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு? – சொன்னவர் யார் தெரியுமா?

sathya suganthi

தமிழகம் தேச விரோதிகளின் கூடாரம், திமுகவை போட்டுத்தாக்கிய பாஜக தேசிய தலைவர்

Tamil Mint

தங்கம் விலை கிடுகிடு வீழ்ச்சி

Tamil Mint

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பு!

Shanmugapriya

மனைவியின் துயரைப்போக்க சொந்தமாக கிணறு தோண்டி அசத்திய மனிதர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ராகுல் காந்தி மீதி போக்சோ வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்..!

suma lekha

கொரோனா 2வது அலையால் இத்தனை மருத்துவர்கள் உயிரிழப்பா? – ஐஎம்ஏ சொன்ன அதிர்ச்சி தகவல்

sathya suganthi

சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தோனி ரசிகர்கள்…! கேப்டன் கூல்லின் 5 சாதனைகள்…!

sathya suganthi