மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.


வருகின்ற 21-ந் தேதி விமானம் மூலம் பிற்பகல் சென்னை மத்திய உள்துறை அமைச்சர் அமிடத்ஷா வருகிறார்.

அவர் சென்னை வந்து அடைந்த பின்னர், சாந்தோமில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின் மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அமீத் ஷா பங்கேற்கிறார். பின் இரவு லீலா பேலசில் தங்கும் அமீத்ஷா 22ந் தேதி காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு வந்துள்ளது. 

Also Read  தனது குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற 20 வயது இளைஞர்… வடமாநிலங்களை உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனரின் தன்னலமற்ற சேவை!

Shanmugapriya

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

“இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைக்கும்” – போலீசுக்கு ஷாக் கொடுத்த கும்பல்!

Lekha Shree

கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் – திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!

Shanmugapriya

குஜராத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்

Tamil Mint

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi

ஒரே ட்வீட்டால் கிரிக்கெட் கடவுளுக்கு நேர்ந்த பங்கம்…! முழு அலசல் இதோ…!

Tamil Mint

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி – அரசு மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்!

Devaraj

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

பெங்களூருவில் தமிழ் நடிகை ராகினி திவேதி கைது.

Tamil Mint