தங்கம் போன்ற வங்காளத்தை உருவாக்குவோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா


வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் மேற்கு வங்காளம் புறப்பட்டு சென்றார்.

அதையடுத்து, பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Also Read  ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேலும் 2வது நாளான இன்று, மேற்கு வங்காளத்தில்  நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார் மத்திய மந்திரி அமித் ஷா. 

அப்போது, “என் வாழ்க்கையில் இதுபோன்ற பேரணியை நான் பார்த்ததேயில்லை.  இந்த பேரணியானது, பிரதமர் மோடி மீது வங்காள மக்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிகாட்டுகிறது.

Also Read  தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மேற்கு வங்காள மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்.  சகோதரி மம்தா மீது வங்காள மக்கள் கொண்டுள்ள கோபம் இந்த பேரணியில் வெளிப்பட்டு உள்ளது.  நரேந்திர மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.  நாங்கள் 5 ஆண்டுகளில் தங்கம் போன்ற வங்காளம் உருவாக்கிடுவோம்” என மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதிபட பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை:

Tamil Mint

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!

Shanmugapriya

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

தாலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு..!

Lekha Shree

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

Tamil Mint

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் போட்ட 14 பேர் கைது!

suma lekha

பிளாட்டுக்கு வரச் சொன்னார் கேரள சபாநாயகர்… மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்…!

Devaraj

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi