டிரெண்டாகும் கோ பேக் அமித் ஷா


தமிழகத்திற்கு அமித்ஷா வரும் அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே, ட்விட்டரிலும் சமூகவலை தளங்களிலும் #GoBackAmitShah என்ற ஹேஸ்டேக் பரவலாக்கப்பட்டு வந்தது. இன்று காலையிலிருந்து அந்த ஹேஸ்டேக் தான் ட்ரெண்டிங்கில் முதலிட்டத்தில் இருந்து வருகிறது. 

ஏற்கனவே, பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, #GoBackmodi  என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிக்கும்.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

இப்போது  #GoBackAmitShah  என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்து, மத்திய பா.ஜ.கவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint

மத்திய பிரதேசத்தில் விளையும் சிவப்பு நிற வெண்டைக்காய்…! இதை சாப்பிடுவதால் என்ன நன்மை?

Lekha Shree

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!

sathya suganthi

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

Lekha Shree

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

ஆணவக் கொலையால் உயிரிழந்த கணவர் பிரனயின் உருவத்தை பச்சை குத்திக்கொண்ட அம்ருதா!

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi

சிறைக்கு அனுப்பிய பெண்ணுக்கு கோடாாியால் வெட்டு – பதைபதைக்க வைக்கும் காட்சி

Tamil Mint

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-ன் 3ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்

Tamil Mint