தமிழகம்: மூன்று இடங்களில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி


தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதைத்தொடர்ந்து, இன்று (டிசம்பர் 14) காலை, சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்குகளை தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Also Read  கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை

இந்நிலையில், இன்று சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி. 

மேலும் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூரில் அம்மா மினி கிளினிக்கை இன்று திறந்து வைத்தார் முதல்வர்.

Also Read  அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி

முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. 

இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 

Also Read  குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

விநாயகர் மீது ஆக்ஷன், வினையான ரியாக்ஷன்… இது தூத்துக்குடி தகவல்

Tamil Mint

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

sathya suganthi

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Lekha Shree

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,600 குறைவு…! தங்கம் வாங்க சரியான நேரமா…! நிபுணர்களின் கணிப்பு என்ன!

sathya suganthi

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை… அதை அரசு நிறைவேற்றும்” என நக்கல் அடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Tamil Mint