தமிழகத்தில் மூடப்படும் 2,000 அம்மா கிளினிக்குகள்…!


தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read  மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!
Tamil Nadu Health Minister Ma Subramaniam announces plans to create Unique  Health ID for all | Cities News,The Indian Express

அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2,000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்டன. அதில் பணியாற்றியவர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்துவிட்டால் வெளியே வரலாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் அறிவுறுத்தல்..!

suma lekha

வைகோல் போருக்குள் பதுக்கப்பட்ட ரூ.ஒரு கோடி – வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய எம்எல்ஏவின் ஓட்டுநர் …!

Devaraj

கொரோனா 3வது அலை வருமா? – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்!

Lekha Shree

ஜெ.வுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கே நான் தான்…! சசிகலா பரபரப்பு செல்போன் பேச்சு…!

sathya suganthi

நடிகையின் பாலியல் புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

டோர் டெலிவரி மூலம் மதுபானம்..? டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு..?

Ramya Tamil

தமிழகம்: ‘இந்த’ மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு.!

suma lekha

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya