பள்ளிகள் எப்போது திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவான ஒரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Also Read  நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

தெலங்கானா மாநிலத்தில் இனிமேல் ஊரடங்கு கிடையாது எனவும் முற்றிலுமாக தளர்வுகள் எனவும் அறிவித்தது அம்மாநில அரசு.

தமிழகத்திலும் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆப்ரேஷனுக்காக கடினமாக உழைத்து சேர்த்த பணம்… நாசம் செய்த எலிகள்…!

இவ்வாறு ஊர நெஞ்சில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

இதனால் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Also Read  அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

அவர் தெரிவித்ததாவது, ” தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள் மற்றும் நிபுணர்களிடம் கருத்து கேட்டு பின்னர் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறை…!

sathya suganthi

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு அறிவிப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

Lekha Shree

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

‘கட்டணமில்லா கல்வி’ – வியப்பளிக்கும் தனியார் கல்லூரியின் அசத்தல் அறிவிப்பு..!

Lekha Shree

நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

sathya suganthi

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!

sathya suganthi

தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

Lekha Shree

ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree