சின்னத்திரை தொகுப்பாளினி டிடி பதிவிட்ட போஸ்ட்…! சோகத்தில் ரசிகர்கள்…!


மக்களின் பேவரைட் சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

Also Read  இன்று மாலை வெளியாகும் 'வலிமை' டிரைலர்…! 'செம' அப்டேட் கொடுத்த சோனி மியூசிக்…!

எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனால், அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டதா? என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கம் அளித்துள்ள டிடி, “எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது. அதற்காகத்தான் வீல்சேர் பயன்படுத்தினேன்.

ஆனால், இந்த முடக்குவாதத்தால் எனக்குள் இருக்கும் குழந்தை தன்மை ஒருபோதும் அழியாது” என கூறியுள்ளார்.

இதனால், ஒருசில ரசிகர்கள் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், ஒரு சிலர் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது டிடி விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’, பிக்பாஸ் வருணின் ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read  கண்மணி அன்போடு காதலன் .. நயன்வுடன் விக்னேஷ் சிவன்!!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கனும்?” – ‘வைகைப்புயல்’ வடிவேலு

Lekha Shree

விஜய் சேதுபதி-டாப்ஸி நடிக்கும் ‘Annabelle Sethupathi’ புது ஸ்டில்ஸ் இணையத்தில் வைரல்..!

Lekha Shree

கணவர் ராஜ்குந்த்ராவை பிரியும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி?

Lekha Shree

ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

Lekha Shree

‘அண்ணாத்த திருவிழா ஆரம்பம்!’ – ரஜினியின் ‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு..!

Lekha Shree

விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

Lekha Shree

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு…! 2022ம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு..!

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

3 வாரங்களில் இத்தனை கோடியா?..வெளியான மாநாடு வசூல்..!

suma lekha

உலகத்துலேயே ஆபத்தான எதிரி… உன்னோட நண்பன்… ‘எனிமி’ படத்தின் வேற லெவல் டீஸர் வீடியோ வெளியானது

suma lekha

‘It’s a Wrap!’ – மிஷ்கினின் ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree