ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை


ஆந்திராவில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து விட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சலனப்படுத்துவதாக கூறி அதனை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் உருவானது. 

Also Read  விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டேவுக்கு புகார் தெரிவித்து ஜெகன்மோகன்ரெட்டி கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து ஆந்திர தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டனர். 

தமது வாழ்க்கையில் ஒரு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இப்படி ஒரு உத்தரவைப் பார்த்ததில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

“புதிய ‘பிரைவசி’ பாலிசியை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்” – வாட்ஸ்அப் உறுதி!

Lekha Shree

ககன்யான் திட்டத்தின் முதல் வெற்றி: 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இலக்கு.!

mani maran

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

கொரோனா பரவலை தடுக்க காற்றோட்டம் முக்கியம் – மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை

sathya suganthi

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? வருமான வரிக்கணக்கு தாக்கல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Tamil Mint

சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு ரூ.1.18 லட்சம் கோடி

Tamil Mint

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

“பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” – மத்திய அரசு

Lekha Shree

கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

Devaraj

இறந்த யானையைப் பார்த்து கதறி அழுத வனத்துறை ஊழியர்! -நெஞ்சை உருக்கும் வீடியோ!

Tamil Mint

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj