ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்


ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தர்மவரத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அவரது உடல் ஓரளவு எரிக்கப்பட்டதாக போலீசார் கடந்த டிசம்பர் 24ம் தேதி தெரிவித்தனர். 

மேலும் எரித்து கொல்லப்பட்டவர் பெயர் சினேகா லதா, அவர் ஒரு ஹாக்கி வீராங்கனை என்றும் சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அவுட்சோர்ஸ் ஊழியராக அவர் நியமிக்கப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சினேகா லதாவை ராஜேஷ் என்ற நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ராஜேஷின் காதலை சினேகா ஏற்க மறுத்துள்ளார். இதனால் ராஜேஷ் அந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து சினேகா டிசம்பர் 23 ஆம் தேதி வேலைக்கு சென்றபோது, ராஜேஷ் அவரை வழிமறித்து அவரை கடத்தி சென்று காட்டுக்குள் வைத்து கொன்று, தீவைத்து எரித்துவிட்டு அங்கு இருந்து தப்பித்து சென்றுள்ளார். 

Also Read  'ஆர்ஆர்ஆர்' படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் தாயார் மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அப்பெண்ணை தேடியுள்ளனர். டிசம்பர் 24 ஆம் தேதி  காலை போலீசார் அந்த பெண்ணின் உடலை பாதி எரிந்த நிலையில் மீட்டு உள்ளனர். மேலும் அவ்வுடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், ராஜேஷ் தனது நண்பருடன் சேர்ந்து சினேகாவை கொலை செய்தது தெரிய வந்ததுள்ளது. தற்பொழுது ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரையும் ஆந்திர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

ஆனால் இன்று கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயார் காவல்துறையினர் குற்றவாளிகளின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பெண் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint

ட்விட்டருக்கு தொடரும் சிக்கல் – குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்..!

Lekha Shree

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

கொரோனா வைரசுக்கு எமனாக வரும் “நானோ முகக்கவசம்” – வியக்கவைக்கும் தகவல்கள்…!

Devaraj

மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!

Lekha Shree

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதி உத்தரவு மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

Lekha Shree

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி

Lekha Shree

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree