உலோகக் கழிவுகளால் பிரதமர் மோடிக்கு சிலை.!


ஆந்திராவில் உலோகக் கழிவுகளால் பிரதமர் மோடிக்கு 14 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் தெனாலியில் உலோகக் கழிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு 14 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 10-15 ஊழியர்களால் 2 மாதங்களில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பெங்களூருவில் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க உலோகங்களால் செய்யப்பட்ட இந்த சிலையை பலவிதமான உலோகக் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தினார் செய்துள்ள்னர். அத்துடன் இந்த சிலையை உருவாக்க கைவிடப்பட்ட ஆட்டோமொபைல் பாகங்கள், காக்ஸ், சக்கரங்கள், போல்ட்டுகள், தாள்கள் மற்றும் உடைந்த பிற உலோகத் துண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
14 அடி உயரமாக உருவாகப்பட்டுள்ள இந்த சிலையை உருவாக்க இரண்டு டன் உலோகப் பொருட்கள் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது.

Also Read  அம்மா - அப்பா எல்லாம் இல்லை... ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

Lekha Shree

ஜிஎஸ்டி இழப்பீட்டு கடனாக மாநிலங்களுக்கு ரூபாய் 6000 கோடி வழங்கியது மத்திய அரசு

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1511 கோடி வசூல்!

Tamil Mint

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

மாஸ்க் சரியாக அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்…! கதறி அழுத மகன்…! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!

Devaraj

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!

Shanmugapriya

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

கடலில் இறங்கி மீன் வலையை சரி செய்த ராகுல் காந்தி – அனுபவத்தை பகிர்ந்த மீனவர்கள்

Jaya Thilagan

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பொது விடுமுறை சாத்தியமா? – உச்சநீதிமன்றம்

Tamil Mint

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

வட்டிக்கு வட்டி தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint