இந்தியாவின் முதல் கடல்கன்னி படம்… கடல்கன்னியாக நடிக்கும் ஆண்ட்ரியா…!


இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார். போக்கஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆண்ட்ரியா உடன் சுனைனா, முனீஸ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள்.

Also Read  கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தொடக்கம்..!

இப்படத்தை மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார். இவர் முன்னதாக ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

சென்னை தி.நகரில் 50 லட்சம் மதிப்பில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Also Read  தனது 62-வது படத்திற்கு புதிய கூட்டணி அமைக்கும் அஜித்?

இதை அடுத்து திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய இடங்களில் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையும் எனவும் 2022 சம்மரில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனிமேஷன் பணிகளை LORVEN என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பிங்க் தேவதை!’ – வைரலாகும் மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Lekha Shree

நடிகர் சூர்யா நிறுவனத்தின் பெயரில் பண மோசடி.. காவல் நிலையத்தில் புகார்..!

suma lekha

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற சிம்பு! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ஆல்பம் பாடலை பாடிய சிவாங்கி…! ரசிகர்கள் உற்சாகம்..!

Lekha Shree

நடிகர் சூர்யா மனு தள்ளுபடி… விரைவில் மேல்முறையீடு..!

Lekha Shree

“திருமண நிர்பந்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது” – நடிகை சமீரா ரெட்டி

Lekha Shree

வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Lekha Shree

அருண்விஜய்யின் ‘பார்டர்’ பட டிரெய்லர் நாளை வெளியீடு..!

Lekha Shree

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

suma lekha