“ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” – மிஷ்கின்


பிசாசு 2 படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ள ஆண்ட்ரியாவுக்கு நடிப்புக்கான தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என மிஷ்கின் கூறியுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் படத்திலிருந்து விலகிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.

2014ல் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அப்படத்தில் பயமுறுத்தும் பேய்க்கு பதிலாக பாசகார பேயை இந்த படத்தில் காட்டியிருந்தார் மிஷ்கின். இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

Also Read  "நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல" - மருத்துவர்

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஆண்ட்ரியாவுக்கு தரப்பட்டுள்ளது.

இப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் குறிப்பிட்ட காட்சியில் ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்ததாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

Also Read  'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் இந்த டாப் ஹீரோக்களா? - வெளியான சூப்பர் அப்டேட்!

பிசாசு என்ற படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்து இருப்பதால் அவருக்கு நடிப்புக்கான தேசிய விருது கிடைக்கும் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

பிசாசு படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்தார். தற்போது பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.

Also Read  வெளியானது நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்தின் முதல் பாடல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் அஜித்…!

Lekha Shree

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை…

HariHara Suthan

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

Lekha Shree

ஓடிடியில் ‘த்ரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி உடன் வெளியான டிரெய்லர்…!

Tamil Mint

பறை இசைக்கு செம்ம ஆட்டம் போடும் சந்தோஷ் நாராயணன்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா! வைரல் புகைப்படம் இதோ!

HariHara Suthan

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree