a

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!


டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு உள்ளது.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தற்போது நடித்துள்ளார்.

Also Read  ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!

டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதனால் அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்குவதும் வழக்கம். அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல், அதை தொடர்ந்து அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா கருத்துகள் தெரிவித்திருந்தார். அவை, டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிக்கான ஆக்சிஜன் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டதாலும் கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read  அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

`ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவை இந்த நாட்களில் இயங்காது’

Tamil Mint

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!

Devaraj

விபத்துக்கு உள்ளாகிய பிரியங்கா காந்தியின் பாதுகாவலர்களின் கார்!!!

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

ஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை

Tamil Mint

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan