பிரேக் அப் செய்த காதலன்…! ரூ.28 லட்சம் மதிப்புள்ள பைக்கை தீவைத்து கொளுத்திய காதலி…!


தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பள்ளி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த பைக் மீது பெட்ரோல் ஊற்றி பெண் ஒருவர் தீவைத்து கொளுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், 36 வயது மதிக்க தக்க கனோக் வான் என்ற பெண்ணும் சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் பணியாற்றும் ஊழியரும் காதலித்து வந்தது தெரியவந்தது.

Also Read  ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! - பிறகு என்ன ஆனது தெரியுமா?

இந்த நிலையில் கருத்து முரண்பாடு காரணமாக காதலன் பிரிந்து சென்றதால், ஆத்திரத்தில் தான் பரிசாக காதலனுக்கு வழங்கிய பைக்கை தீவைத்து எரித்துள்ளார் காதலி.

அவர் வைத்த தீயில் அருகில் நின்றிருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில், 10 நிமிடம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  கொரோனாவால் குவியும் சடலங்கள்! - புதைக்க இடமின்றி தவிக்கும் அவலம்!

தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

அழிந்து வரும் குகை ஓவியங்கள் – காலநிலை மாற்றம் காரணமா?

Lekha Shree

உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு – 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

Tamil Mint

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

மீன்களுக்காக கடலுக்குள் இறக்கப்படும் 40 காலி பஸ்…! இலங்கை அரசின் அசத்தல் திட்டம்…!

sathya suganthi

புர்கா அணிய தடை…! இஸ்லாமிய பள்ளிகளை மூடல்…! இலங்கை அரசு நடவடிக்கை

Devaraj

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் நகரம்…!

Lekha Shree

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

பாலைவனத்தில் இருக்கும் இருள் சூழ்ந்த மர்ம கிணறு… கலக்கத்தில் மக்கள்..!

Lekha Shree

எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயாரிக்கும் நபர்!

Shanmugapriya