பாகுபலி பட இயக்குனருடன் கைகோர்த்த அனிருத்!


ஆர்.ஆர்.ஆர் படத்தில் இணைந்த அனிருத்.!

பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணியும் முடிந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்டம்! - வெளியானது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மேக்கிங் வீடியோ..!

ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடிக்கிறார். இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் அனிருத் ஒரு புரமோஷன் பாடலை பாடி இருப்பதாகவும் அந்த பாடலின் ஒளிப்பதிவு சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Also Read  பூஜையுடன் தொடங்கிய ஷங்கர்-ராம்சரண் இணையும் RC15..!

இந்த நிலையில், “அனிருத்துடன் இணைந்து ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக பணியாற்றுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் மிகவும் திறமையானவர், சுறுசுறுப்பானவர்” என்றும் எம்எம் கீரவாணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து “உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என அனிருத் கூறியுள்ளார்.

Also Read  லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தில் இணையும் பாலிவுட் கவர்ச்சி நடிகை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! – வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

‘சீயான் 60’ – முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்..!

Lekha Shree

வெளியானது ‘நவரசா’ டிரெய்லர்..! கொண்டாடும் ரசிகர்கள்..!

Lekha Shree

அஜித் Vs சூர்யா? ‘வலிமை’யுடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’?

Lekha Shree

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தின் நாயகன் இவரா? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சிகரெட்டுக்கு Bye சொல்ல ரசிகருக்கு Hi சொன்ன யுவன் சங்கர் ராஜா…!

sathya suganthi

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

Ramya Tamil

‘சார்பட்டா பரம்பரை’ – யார் அந்த ‘Dancing Rose’? Overnight-ல் பேமஸ் ஆன வில்லன்…!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படத்தால் சர்ச்சை…!

Lekha Shree

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan