a

அண்ணா அறிவாளயத்தில் வெற்றி கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்!


திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவினரின் வெற்றி கொண்டாட்டத்தை தடுக்காத காரணத்தால் அவரை பணியிடை நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி அதிக இடத்தில் முன்னிலையில் உள்ளது. அதனால், திமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Also Read  வாக்களிக்க செல்லும் போது மாஸ்க் கட்டாயம்; செல்போனுக்கு தடை..!

கொரோனா காலம் என்பதால் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். அந்த உத்தரவை மீறி திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையம் இதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொண்டு, முன்கூட்டியே அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததற்கும் கூட்டத்தை அப்புறப்படுத்தாததற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததற்கும் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை சஸ்பெண்ட் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.

Also Read  "அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது" - டிடிவி தினகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

Tamil Mint

தமிழக அரசியலில் எழுதப்படாத சப்ஜெக்ட் சசிகலா…!

Lekha Shree

பந்தயத்துக்கு அந்தரத்தில் நடந்த சிறுமி, ஓஎம்ஆர் அட்ராசிட்டி

Tamil Mint

மின் வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

Tamil Mint

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

வரும் 23ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்

Tamil Mint

“அப்பா நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்” – சுருதி மற்றும் அக்‌ஷரா அறிக்கை!

Tamil Mint

“வாத்தி ரெய்ட்”-க்கு பலன் கிடைக்குமா? எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெறுவாரா?

Devaraj

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

“மனம்திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – ஆ.ராசா.

Lekha Shree

திமுக பதவிக்கு ஒரு கோடி ரூபாய்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Tamil Mint

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj