அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை வந்துள்ளதால், துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை வந்துள்ளதால்  சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரியும்  மிரட்டல். வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Also Read  PSBBயில் "கோயில் தீர்த்தம்" கொடுத்து அத்துமீறல் - அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்…! ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்..!

Lekha Shree

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

புதுக்கோட்டை: சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீர்… மூழ்கிய காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த மருத்துவர்..!

Lekha Shree

முழு ஊரடங்கான இன்று கொரோனா நிவாரண நிதி ரூ.2000 விநியோகம் உண்டா?

sathya suganthi

தமிழகம்: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு

Tamil Mint

தமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Tamil Mint

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ பரந்தாமன் வலியுறுத்தல்..!

Lekha Shree

தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை

Tamil Mint

ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

sathya suganthi

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் – தமிழக அரசு

Tamil Mint

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Tamil Mint