a

ஜூன் 14ல் ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு: அமைச்சர் பொன்முடி


ஜூன் 14ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

2017 ரெகுலேஷன்படி இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பிக்கு நேர்ந்த அவலம்! மிரட்டிய ராஜேஷ் தாஸ் கையாள்!

பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் வரும் 3ஆம் தேதிக்குள் பணம் கட்டலாம் எனவும் ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் பணம் கட்டத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதிதான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Also Read  ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? - தமிழக அரசு ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

விமர்சனங்களை வரவேற்கிறேன் – கமல் பளிச்

Devaraj

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

கருப்பர் கூட்டம் செந்தில் திமுக ஐடி விங் ஊழியராம்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்

Tamil Mint

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

Tamil Mint

திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை…!

Lekha Shree

பாமக கேட்ட ‘அந்த’ தொகுதிகள்; ஷாக்கான அதிமுக… கொதிக்கும் பாஜக!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

தமிழகம்: மேலும் 1,114 பேர் கொரோனாவால் பாதிப்பு

Tamil Mint

மீம்ஸ்களை நிஜமாக்கிய ஆண்…! பெண் போல் வேடமிட்டு பஸ்ஸில் பயணம்…!

sathya suganthi